Tuesday, March 15, 2011

கனவு

பனித்துளியாய் என்னுள் வந்து
சப்தமின்றி என் கனவுகளில் உன் நினைவை நிரப்பி விட்டு
தடயமில்லாமல் இருதயத்தில் கரைந்து விட்டாய்.
உள்ளமெல்லாம் உன் நினைவிருக்க உன்னை
உன்னை தேடி திரியும் என் கனவுக்கு என்ன பதில் சொல்ல..

1 comment:

  1. // தேடி திரியும் என் கனவுக்கு என்ன பதில் சொல்ல//

    அருமையான ஹைக்கூ....

    ReplyDelete