உறங்காத பொழுதில் நினைவில் வந்தாய்
உறங்கும் பொழுதில் கனவில் வந்தாய்..
உள்ளங்கள் கலந்து காத்திருக்கும் காதலுடன்
கவிதைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன உனக்காக..
உறங்கும் பொழுதில் கனவில் வந்தாய்..
உள்ளங்கள் கலந்து காத்திருக்கும் காதலுடன்
கவிதைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன உனக்காக..
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே.....
ReplyDeleteஅசத்தல்......
நிச்சயம் அடுத்த முறை எழுதுகிறேன்.. நன்றி..
ReplyDeleteஉங்களிடம் திறமை உறங்குகிறது.நிறைய எழுத எழுத தான் எழுந்து வரும்...
ReplyDeleteword verifion settings ஐ நீக்கினால்... நல்லது
ReplyDeleteநையாண்டி மேளம் : நிச்சயம் எழுதுகிறேன்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி..
ReplyDeleteநல்லாயிருக்கு சகோ.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழி, ஆதரவுக்கு மிக்க நன்றி..
ReplyDelete