என் நந்தினி
Friday, April 1, 2011
கனவலை - A dream web
எப்பொழுதும் போல இப்பொழுதும் உன் கனவலையில்..
கனவலையின் கனவுலகில் நாமிருவரும் கனமழையில்
கனமழையின் பெரும்இடியில் உன் முகமோ என்மடியில்
என்மடியில் உன்விழி என்வழி நோக்கிட
பெய்யும் மழையை நினையாமல் நனைகிறோம் நாம்..
3 comments:
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!
April 2, 2011 at 11:43 PM
நல்லாயிருக்கு...
Reply
Delete
Replies
Reply
Unknown
May 26, 2011 at 4:53 AM
கவிதை அருமை!!
நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!
Reply
Delete
Replies
Reply
நன்பேண்டா...!
June 12, 2011 at 4:16 AM
கவிதை மழை !!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாயிருக்கு...
ReplyDeleteகவிதை அருமை!!
ReplyDeleteநந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!
கவிதை மழை !!!
ReplyDelete